Saturday 27 August 2011

He Will Never Leave Us!



Hebrews 13:5
(KJV)  …for he hath said, I will never leave thee, nor forsake thee.
(Tamil OV)  ...நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

(Telugu)  ధనాపేక్షలేని మనస్సుగలవారై మీకు కలిగినవాటితో తృప్తిపొంది యుండుడి. - నిన్ను ఏమాత్రమును విడువను, నిన్ను ఎన్నడును ఎడబాయను అని ఆయనయే చెప్పెను గదా.

Friday 26 August 2011

He Has Come For Us!


Mark 2:17
(MKJV)  When Jesus heard, He said to them, They who are strong have no need of a physician, but the ones who have illness. I did not come to call the righteous, but sinners to repentance.

(Tamil OV)  இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.

(Telugu)  యేసు ఆమాట విని - రోగులకేగాని ఆరోగ్యముగలవారికి వైద్యుడక్కరలేదు; నేను పాపులను పిలువవచ్చితిని గాని నీతిమంతులను పిలువరాలేదని వారితో చెప్పెను.


Thursday 25 August 2011

Come and Find Rest!


Matthew 11:28
Mat 11:28  Come unto me, all ye that labour and are heavy laden, and I will give you rest.
(Tamil OV)  வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

(Telugu)  ప్రయాసపడి భారము మోసికొనుచున్న సమస్తమైనవారలారా, నా యొద్దకు రండి; నేను మీకు విశ్రాంతి కలుగజేతును.

Tuesday 23 August 2011

Repair Your Heart By A Heart Specialist!


Psalm 147:3
(Tamil OV)  இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.

(Telugu)  గుండె చెదరినవారిని ఆయన బాగుచేయువాడు వారి గాయములు కట్టువాడు.

Monday 22 August 2011

Extreme Heart Makeover!



Revelation 3:20
(Tamil OV)  இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.

(Telugu)  ఇదిగో నేను తలుపునొద్ద నిలుచుండి తట్టుచున్నాను. ఎవడైనను నా స్వరము విని తలుపుతీసినయెడల నేను అతనియొద్దకు వచ్చి అతనితో నేనును నాతోకూడ అతడును భోజనము చేయుదుము.

God Know Your Needs!


Day 5
Matthew 6:8
(MKJV)  Therefore do not be like them, for your Father knows what things you have need of, before you ask Him.

(Tamil OV)  அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

(Telugu)  మీరు వారివలె ఉండకుడి. మీరు మీ తండ్రిని అడుగకమునుపే మీకు అక్కరగా ఉన్నవేవో ఆయనకు తెలియును;


Saturday 20 August 2011

Give Everything In Prayer!



                                                                Day 4




Philippians 4:6
(MKJV)  Do not be anxious about anything, but in everything by prayer and supplication, with thanksgiving, let your requests be made known to God.

(Tamil OV)  நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

(Telugu)  దేనిగూర్చియు చింతపడకుడి గాని ప్రతి విషయములోను ప్రార్థన విజ్ఞాపనములచేత కృతజ్ఞతాపూర్వకముగా మీ విన్నపములు దేవునికి తెలియజేయుడి.

Friday 19 August 2011

Tell it to Jesus!!! And Be Free :)


Day 4


Philippians 4:6

(Tamil OV)  நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

(Telugu)  దేనిగూర్చియు చింతపడకుడి గాని ప్రతి విషయములోను ప్రార్థన విజ్ఞాపనములచేత కృతజ్ఞతాపూర్వకముగా మీ విన్నపములు దేవునికి తెలియజేయుడి.

Thursday 18 August 2011

Do not Be Anxious!!! Be Calm :)



Matthew 6:34

(Tamil OV)  ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.

(Telugu)  రేపటిని గూర్చి చింతింపకుడి; రేపటి దినము దాని సంగతులనుగూర్చి చింతించును; ఏనాటికీడు ఆనాటికి చాలును.

Wednesday 17 August 2011

Do Not Weep


Luke 7:13
MKJV)  And when the Lord saw her, He had compassion on her and said to her, Do not weep.

(Tamil OV)  கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,

(Telugu)  ప్రభువు ఆమెను చూచి ఆమెయందు కనికరపడి - ఏడువవద్దని ఆమెతో చెప్పి, దగ్గెరకు వచ్చి పాడెను ముట్టగా మోయుచున్నవారు నిలిచిరి.

Tuesday 16 August 2011

Do Not Worry !! Smile Please :)



Matthew 6:26-27
(MKJV)  Behold the birds of the air; for they sow not, nor do they reap, nor gather into barns.
Yet your heavenly Father feeds them; are you not much better than they are?
Which of you by being anxious can add one cubit to his stature?


(Tamil OV)  ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?
கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?


(Telugu)  ఆకాశపక్షులను చూడుడి, అవి విత్తవు కోయవు కొట్లలో కూర్చుకొనవు, అయినను మీ పరలోకపు తండ్రి వాటిని పోషించుచున్నాడు. మీరు వాటికంటే బహు శ్రేష్టులు కారా?
(Telugu)  మీలో ఎవడు చింతించుటవలన తన యెత్తు మూరెడు ఎక్కువ చేసికొనగలడు?